Saturday, August 9, 2008

கணினி திரையோடு உரையாடல்

உன்னை பார்த்து என் காலம் கரைந்தோடி போனது
உன்னை பார்த்து என் உணவு மறந்து போனது
உன்னை பார்த்து என் சொந்தம் விட்டு போனது
உன்னை பார்த்து என் கற்பனை வறண்டு போனது.
என்ன செய்வது ?
பாவம் , நான் ஒரு கணினி மென்பொருளாளன் ......

Tuesday, August 5, 2008

அரசியல் 2015

கார்த்திக் ராஜேந்தர் கூட்டணி மகத்தான வெற்றி

முதல் அமைச்சர் ராஜேந்தர் பதவி பிரமாணம் ஏற்றுகொன்றார்

அதிர்ச்சி தகவல்

இந்தியா 2008 ஒலிம்பிக்கில் 4௦௦ கிராம் தங்கம் வென்றது
மக்கள் கொண்டாட்டம் ...

தமிழ் மாநாடு

தமிழ் சங்கம் மாநாட்டில் (2010) முதல் பாடல்
"டர்நான டர்னா டண்டனகு டர்னா"



Sunday, August 3, 2008

லஞ்சம்

வீசும் காற்றே நீ காசு கேளு
துளி மழையே நீ வரி போடு
வீளை நீலமே நீ நீபதனை போடு
சுடர் வெயிலே நீ திரை போடு
மனிதன் வருவான் லஞ்சத்தோடு அவனை
திருப்பி அனுப்பு வெறுங்கையோடு !!!

Saturday, August 2, 2008

உயர்த்திடு தமிழா

வஞ்சம் இல்லாது பழகடா

பீறர் நெஞ்சம் மகிழ செய்யடா

வான் உயரம் உயர்ந்து நில்லடா

வேங்கை போல் எதிர்த்து சீறடா

உழைத்து செல்வம் சேரடா

தமிழ் மானம் காக்க வாழடா !!!

சில கனவுகள்

வசந்தமாய் வந்தாய் விழியோரம் பார்த்தாய்
மெல்லிய இதழில் பயிந்தமிழில் பேசினாய்
என் கனத்த இதயம் கனிவாய் கரைந்தது
காதல் வார்த்தை மெதுவாய் புரிந்தது
சம்மதம் என்று உள்மனம் துள்ளியது
எழுந்து பார்த்தால் கனவென்று தெரிந்தது !!!

Friday, August 1, 2008

என் மகனே

சிறு சிறுத்தை போல சினமாக நீயும்

வருவேனா என்று வசை பாடினாய்

உன்னக்காக தானே தொலைதூரதில் நானே

உழைக்கின்ற என்னை கனிவோடு கான்பாய்

வருவேனே என் மகனே சீகிரமாய் ....

கலப்படம்

உண்மையும் சொல்வேன் உரக்கவும் சொல்வேன்
உயிர்காக்கும் உணவுகள் உரமாகி போனதே
உடல்க்காகும் மருந்துகள் உயிர்கொல்லி ஆனதே
ஒசைஇல்லாமல் பல உடல்கள் மண்னாகி போனதே
அர்த்தமே புரியாமல் அலைகின்றோமே
கலப்படங்கள் ஒழியட்டும் கல் மனங்கள் கரையட்டும்
மனித இனங்கள் தலைக்கட்டும் மாண்போடு வாழட்டும் !

தேடல்கள்

ஏதும் இல்லா உலகில்
ஏங்கி தவிக்கும் மனமே
எதோ தேடுகிறாய் ஆனால்
நீ தேடியது கிடைக்கவே இல்லே
ஏனென்றால் நீ இங்கு தேட வரவில்லை !

Thursday, July 31, 2008

DRUG INFORMATION CENTER IN INDIA

DRUG INFORMATION CENTERS IN INDIA

ASSAM

Institute of Pharmacy Assam Medical College,
Dibrugarh – 786 002, Assam, India.Phone: 0373-2300903; 2301666 Fax: (0024) 2300080E-mail: dicassam@gmail.com , dic_amc@yahoo.com

CHHATTISGARH

Institute of Pharmacy, Chattisgarh State Pharmacy Council
Quarter No. 77, Sector No. 3, Geetanjali Nagar, Raipur, Chhattisgarh.Phone: (0771) 2444591 Fax: (0771) 2444591E-mail: dicraipur@gmail.com , dicraipur@yahoo.com

GOA

Hindu Pharmacy
Cunha Rivara Road, P.B. No. 149, Panaji, Goa – 403001Phone: 0832-2223176; 2432903 Fax: 22237776E-mail: dicgoa@gmail.com & dicpanaji@yahoo.com

HARYANA

Lord Shiva College of Pharmacy
Near Civil Hospital, Sirsa-125055.Phone: (01666) 240057 Fax: (01666) 242695E-mail: dicharyana@gmail.com , dicsirsa@yahoo.co.in

KARNATAKA

Drug Information Centre
Karnataka State Pharmacy Council
514/E, I Main, II Stage, Vijayanagar Club RoadBangalore - 560 040.Phone: 23383142; 23404000Fax: 23202345E-mail: kspcdic@blr.vsnl.net.in Web: http://www.kspcdic.com/

Department of Pharmacy Practice
Kasturba Medical College Hospital Manipal, Udupi, Karnataka INDIA Phone: + 91 825 271 201 Fax: + 91 825 270 062, 061 E-mail: padma.gmr@manipal.eduWeb: www.manipal.edu/cops/departments/pharmacy_practice.htm#d

MAHARASHTRA

Drug Information Centre Maharashtra
State Pharmacy Council E.S.I.S. Hospital Compound L.B.S. Marge, Mulund (W) Mumbai - 400 080 INDIA Phone: + 91 22 2593 0607 Fax: + 91 22 2568 4418Email: dicmspc@yahoo.co.in Web: http://mspcindia.org/dic

PUNJAB

Department of Pharmacy Practice
National Institute of Pharmaceutical Education and Research (NIPER) S. A. S. Nagar-160062, Punjab INDIAPhone: 0091-172-221 4682 to 687 Ext. 2130Fax: 0091-172-221 4692E-mail: medinfo@niper.ac.inWeb: www.niper.nic.in/medicine.htm

RAJASTHAN

Rajasthan Pharmacy CouncilGovt.
Dispensary CampusSardar Patel Marg, Jaipur – 302006.Phone: 0141-2228600Fax: 2223041 E-mail: dicrspc@gmail.com
in co-ordination withLal Bahudur Shastri College of PharmacyUdaymarg, Tilaknagar, Jaipur – 302004, RAJASTHAN, INDIA PH: (0141) 2620517, 3258229 Fax: (0141) 2620517E-mail: dicjaipur@gmail.com , dicjaipur@yahoo.com

TAMIL NADU

Drug & Poisons Information Centre
Sri Ramachandra College of Pharmacy
Sri Ramachandra Medical College & Research Institute (Deemed University) Porur,
Chennai - 600 116 INDIA Phone: + 91 44 4765512 363 Email: dicsrmc@yahoo.co.in http://www.srmc.edu/university/department.asp?dept=58&cid=20

WEST BENGAL

CDMU Documentation Centre,
47/1B, Garcha Road Kolkata - 700 019 INDIA Telephone: + 91 33 2461 8553 Facsimile: + 91 33 2475 5668 Email: cdmudocu@vsnl.com Website: http://www.cdmubengal.org/

PHARMACOVIGILANCE

Pharmacovigilance is the science and activities relating to the detection, assessment, understanding and prevention of adverse effects or any other possible drug-related problems.Recently, its concerns have been widened to include
• herbals
• traditional and complementary medicines
• blood products
• biologicals
• medical devices
• vaccines.

IMPORTANCE OF PHARMACOVIGILANCE IN EVERY COUNTRY

There are differences among countries (and even regions within countries) in the occurrence of ADRs and other drug-related problems. This may be due to differences in diseases and prescribing practices, genetics, diet, traditions of the people, drug manufacturing processes used which influence pharmaceutical quality and composition, drug distribution and use including indications, dose and availability.
The use of traditional and complementary drugs (e.g. herbal remedies) may also pose specific toxicological problems, when used alone or in combination with other drugs.Therefore, Pharmacovigilance is needed for detecting ADRs and specifically to combat counterfeit and substandard quality products. ADR monitoring ensures that patients obtain safe and efficacious products.


The Specific Aims of Pharmacovigilance are to

• improve patient care and safety in relation to the use of medicines and all medical and paramedical interventions.
• improve public health and safety in relation to the use of medicines.
• contribute to the assessment of benefit, harm, effectiveness and risk of medicines, encouraging their safe, rational and more effective (including cost-effective) use.
• promote understanding, education and clinical training in pharmacovigilance and its effective communication to the public.

என் அம்மா

உன் ஜீவன் நானே
உன் நேசம் நானே
உன் அன்பு நானே
உனக்கு நான்தானே அம்மா!